2024/04/08
2022/12/12
வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கணக்கியல் (Accounting), உற்பத்தி (Manufacturing), இருப்பு (Stock), கொள்வனவு (Purchasing), விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management), விற்பனை (Sales), சந்தைப்படுத்தல் (Marketing), மற்றும் மனித வளங்கள் (Human Resources) உள்ளிட்ட துறைகளில் இவ்வகையான ERP மென்பொருள்கள் பிரதானமாக பயன்பாட்டில் உள்ளன.
- Oracle Net Suite
- Sage Intacct
- SAP Business One
- Acumatica
- Microsoft Dynamics 365
- Tally Prime
- Odoo
- IFS
- Deltek Costpoint
- SysPro
2022/12/10
OTG என்றால் என்ன..? இதன் பயன்கள் என்ன...?
OTG என்பதன் முழு வடிவம் On The Go என்பதாகும். கணினி இணைப்பைப் பயன்படுத்தாமல் USB சாதனங்களை Smart Phones அல்லது Tablets உடன் இணைக்க அனுமதிக்கும் ஒரு சாதனமாகும். இது முதன் முதலாக 2001 ம் ஆண்டு பாவனைக்கு வந்ததாகும்.
இதனுடன் பயன்படுத்தப்படவேண்டிய ஒரு USB சாதனத்தை இணைத்துவிட்டு (Plug in) பின்னர் Smart Phones அல்லது Tablets உடன் இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.
OTG பயன்கள்:
01. இதில் USB Flash Light ஐப் பயன்படுத்தி ஒளியைப் பெறலாம்.
02. Joy Stick இனை இணைத்து Mobile Games விளையாட முடியும்.
03. Mobile இன் Touch இயங்காதிருப்பின் Mouse இணைப் பயன்படுத்தலாம்.
04. Mobile இன் Touch இல் சில எழுத்துக்கள் இயங்காதிருப்பின் Keyboard இணை பயன்படுத்தலாம்.
05. Pendrive இணை இணைத்து ஒளி ஒலிப் பதிவுகளை பார்க்க முடியும்.
06. Card reader உடாக Memory Card இனை இணைத்து பயன்படுத்தலாம்.
07. Thumb Scanner/Biometric ஸ்கேனர் இணைப் பயன்படுத்த முடியும்.
08. PC Speaker களைப் பயன்படுத்த முடியும்.
09. Mobile அல்லது Tablet இல் Sim ray இயங்காதிருப்பின் Modem இனைப் பயன்படுத்த முடியும்.
10. ஒரு Mobile இல் இருந்து மற்றொரு Mobile இற்கு charge செய்யமுடியும்.
-----------
S. பரினாஸ்
2016/12/25
வீட்டுமனையின் அளவுகள்:
சதுரடி,சென்ட் மற்றும் கிரவுண்ட் (square feet ,cent,ground ) கணக்கிடும் முறை.
பொதுவாக வீட்டுமனையின் நீள அகலங்கள் அடிக் கணக்கில் அளவிடப்படுகிறது. உதாரணத்திற்கு பின்வரும் படத்தினை பார்ப்போம்.
மொத்த சதுரடி கணக்கிடும் முறை:
முதலில் நீளத்தை எடுத்துக்கொள்வோம். அந்த இடத்தின் இருபக்கங்களின் நீளங்களை கூட்டி அதை இரண்டால் வகுக்க வேண்டும். அதேபோல் அதன் அகலங்களையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும். அதாவது படத்தில் காட்டியுள்ள அளவுகளின்படி நீளம் 67+63= 130 அதை இரண்டால் வகுக்க வேண்டும். 130÷2= 65பின்பு அதன் அகலங்கள்32+35 =67 அதை இரண்டால் வகுக்கவும் .67÷2= 33.5 இப்போது இதன் இரண்டு விடைகளையும் பெருக்கினால் வருவது அந்த வீட்டுமனையின் மொத்த சதுரடியாகும் அதாவது 65×33.5= 2177.5 ஆக 2177.5சதுர அடி. என்பதே அதன் மொத்த சதுரடி ஆகும்.
மொத்த சென்ட் கணக்கிடும் முறை:
மொத்த கிரவுண்ட் கணக்கிடும் முறை:
சரி இந்தப் படத்தில் காட்டியுள்ளபடி அளவுகள் இருந்தால்.... நீங்களே முயற்சி செய்யுங்கள்.
2014/08/05
பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.
1. Isobuster
தரவிறக்கச்சுட்டி :http://www.isobuster.com/
2.Cd Recovery Tool box

தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe
3. CDCheck
தரவிறக்கச்சுட்டி :http://www.kvipu.com/CDCheck/download.php
ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.
1.Eraser
தரவிறக்கச்சுட்டி :2014/07/22
ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்
அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74
வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***
கடைசி விடையை கூறவும்.
எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,
ஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற
கடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->37
இலகுவான எண் புதிர்...
2. அத்துடன் அடுத்த கூடிய எண்ணைக் கூட்டவும் : 157+158=315
3. வரும் விடையுடன் 9 ஐ கூட்டவும் : 315+9=324
4. பின் இரண்டால் வகுக்கவும் :324/2=162
5. அத்துடன் எண்ணிய எண்ணைக் கழிக்கவும் : 162-157=?
6. உங்கள் விடை எப்போதுமே 5 ஆகும்.
ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் புதிர்
- இரு எண்களுடைய எண்ணை நினைக்கவும் உ+ம்- 80
- அதனை இரண்டால் பெருக்கவும் :80*2=160
- ஐந்தைக் கூட்டவும் : 160+5=165
- பின் 50 ஆல் பெருக்கவும் : 165*50=8250
- வரும் விடையுடன்
- இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்
- இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் இன்னும் கழியாதிருப்பின் 1762 ஐக் கூட்டவும்.
- கூட்டி வரும் விடையுடன் உங்கள் பிறந்த ஆண்டை கழித்து விடையை கூறவும்
- கடைசியாக வந்த விடையின் முதல் இரு எண்ணும் நீங்கள் நினைத்த எண் ஆகும்,
- மற்ற இரு எண்ணும் உங்கள் வயதாகும்.
2014/07/21
ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிர்
- பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7
- அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் - இங்கு 7*2=14
- அத்துடன் 5 ஐக் கூட்டவும் – 14+5=19
- பின் வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் - 19*5=95. இவ் விடையை எழுதி வைக்கவும்.
- இரண்டாவது எண்ணாக பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) இன்னொரு ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 4
- இரண்டாவது நினைத்த எண்ணை (படி 4 இல் ) எழுதி வைத்த எண்ணுடன் கூட்டவும். எனவே 95+4=99
- விடையை கூறவும்
- கடைசி விடையிலிருந்து 25 ஐக் கழிக்கவும் 99-25=74
- இங்கு முதல் எண் நீங்கள் நினைத்த முதல் எண்ணும் இரண்டாவது மற்றைய எண்ணுமாகும்.
அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்
விடை
2014/07/16
கணித வினோதம்...
Just try....
உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...
1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்.
4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்.
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்.
6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது.
2014/06/26
WiFi தொழில்நுட்பம்
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
புளுடூத் தொழில்நுட்பம்
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான்
புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும்
வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும் செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன்
ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது. அன்றாடத் தேவைகளில் பலவகையான
இணைப்புக்களை நாம் பயன்படுத்திவருகின்றோம்.இவ்விணைப்புக்களை பலவித வயர்கள்,
கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில்
இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.முதலுதவி முறைகள்-II
வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.
தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.
வயிற்றுப் பிரச்னைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிமூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும். மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.
அந்நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.
இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.
ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் பற்றித் தூக்கவேண்டும். அவருக்கு கிட்டச் சென்றால் அவர் உங்களை இறுக கட்டிப் பிடித்து தப்பிக்க முயல்வார். அதனால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது இருவருமாக் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற செல்பவர் அவரின் முன் பக்கமாகச் செல்லாது பிபக்கமாகவே சென்று தலைமயிரில் பிடித்து இழுக்க வேண்டும். அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும். தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.
முதலுதவி முறைகள்-I
- எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
- விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
- ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
- சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
- தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
- கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
- தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
- இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
- தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
- தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
2014/06/01
அனைத்து விதமான Phone களின் Lock ஐ Reset செய்யக்கூடிய Code இதோ.

2.)*7465625*638*00000000*00000000#
3.)#7465625*638*00000000#
*7465625*746*code# Enables SIM lock
#7465625*746*code# disables SIM lock
*7465625*28746# Auto SIM lock On
#7465625*28746# Auto SIM lock Off
*#0778# Sim Serv, Table.
*#0638# SIM Network ID.
*#0746# SIM info.
*#2576# SIM error.
*#0778# To see what your SIM supports.
*#0746# Your sim type.
*#9998* NET# SIM NEtwork ID
*#9998*778# SIM Serv. Table.
*#9998*2576# Forces SIM Error.
To remove sim locks:
#0111*0000000#
*2767*66335#
*2767*3700#
*2767*7100#
*2767*8200#
*2767*7300#
*2767*2877368#
*2767*33927#
*2767*85927#
*2767*48927#
*2767*37927#
*2767*28927#
*2767*65927#
*2767*29927#
*2767*78927#
*2767*79928#
*2767*79928#
*2767*82927#
*2767*787927#
*2767*73738927#
*2767*33667#
*2767*85667#
*#06#=Displays IMEI NO.
*#9999#=SW Version.
*#8888#=HW Version.
*#0842#=Vibrator.
*#0289#=Buzzer.
*#0228#=Battery Stat.
*#0782#=RTC Display
*#0523#= LCD Contrast.
*#0377#=NVM error log
*#5646#=GSM Logo Set.
*#0076#=Production No.
*#3323#=Forced Crash
*#9324#=Netmon <> press the hung
up key to exit.
*#32439483 =Digital Audio Interference
off.
*#32436837#=Digital Audio Interference
on.
*#9998*JAVA# =Edit GPRS/CSD settings
*#9998*Help# =Screen / List of codes.
*#9998*=RTC# =RTC Display.
*#9998*bat#=Battery Status.
*#9998*buz#=Turns Buzzer On.
*#9998*vub# =Turns Vibator On.
*#9998*LCD#=LCD Contrast.
*#9998*9999#=Sotfware Version.
*#9998*8888#=Hardware Version.
*#9998*377#=Non Volatile Merory Error Log
*#9998*968#=Remider Tune.
*#9998*NVM#=Displays Non-Volitile
Mermory Status.
*#9999*C#=Netmon.
*#9998* DEAD# =Forces Phone Crash.
*#9998*533# =(LED).
*#999* =Show date and alarm clock.
*#8999*638# =show network information.
*#9998*5646# =change operator logoat
startup.
*#9998*968# =View melody alarm.
*2767*MEDIA# =Resets the media on phone
*2767*FULL# =Resets the EEPRON*
*2767*CUST# =Resets the sustom EEPRON.
*2767*JAVA#= Resets JAV downloads
*2767*STACKREST# =RESETS STACK.
*2767*225RESET# * =VERY Dangerous.
*2767*688# = Unlocking code
*#8999*8378# = All in one code
*#4777*8665# = GPSR Tool
*#8999*3825583# = External Display
*#8999*377# = Errors
*#2255# = call list
#*5737425# = JAVA Something choose 2and
it crashed.
#*536961# = Java Status Code
#*536962# = Java Status Code
#*536963# = Java Status Code
#*53696# = Java Status Code
#*1200# = AFC DAC Val
#*1300# =IMEI
#*2562# = white for 15 sec than restarts.
#*2565# =Check Blocking
#*3353# =check code
#*3837# = White for 15 secs than restarts.
#*3849# = white for 15 secs than restarts.
#*7222# = Operation Type
#*7224# = I got ERROR !
#*7252# = Operation Type
#*7271# =Multi Slot
#*7271# =Multi Slot
#*7337# = EPROM Reset ( unlock and resets Wap settings)
#*2787# =CRTP ON/OFF
#*3737#= L1 Dbg Data
#*5133# =L1 Dbg Data
#*7288# =GPRS Attached
#*7287# =GPRS Detached
#*7666# =SrCell Data
#*7693# =Sleep Act/Deact
#*7284# =Class B/C
#*2256# =Calibration Info
#*2286# =Battery Data
#*2679# =Copycat Feature
#*3940# =External loop 9600 bps
#*8462# =sleep time
#*5176# =L1 Sleep
#*5187#= L1C2G Trace
#*3877#= Dump Of spy trace
*#8999*8376263# =HW Ver SW Ver and build date
*#746565# =Checks the locks
*7465625*638*Code# =Enables Network lock
#7465625*638*Code#= Disables Network lock
#7465625*782*code# =Disables Subset lock
*7465625*782*code# =Enables subset lock
*Known Unlock CODES*
S500/ P400/ E500/ E700/ X100/ X600/
E100/
Enter *2767*3855# with and accepted SIM
card If this codes fails,
For accepted sim card insert below code:
Enter *2767*688# or #*7337#
A300/ A400 / A800
*2767*637#
S100 / S300 / V200 / V205 / E710 / E715
/ D410 / X426/
*2767*7822573738#
Try this if above code fails:
1.) Insert sim card
2.) type #9998*3323# if it display wrong card
3.)Press exit and select 7.
4) Phone will reboot.
5.) SIM should work.
6.) Type *0141# and press call.
7.) Power off the phone and insert another sim card
8.) If a code is requested,Enter 00000000.
NOTE : PAKIDEA.COM ARE NOT RESPONSIBLE FOR ANY
PROBLEM OCCURS WHILE USING THESE CODE. ITS ALL DOWN TO THE USER WHO IS
USING THESE CODE.
| |
| *#9998*289# : Change Alarm Buzzer Frequency | |
| *#9998*364# : Watchdog | |
| *#9998*523# : Change LCD contrast - Only with version G60RL01W | |
| *#9998*746# : SIM File Size | |
| *#9998*862# : Vocoder Reg - Normal, Earphone or carkit can be selected | |
| *#9998*786# : Run, Last UP, Last DOWN | |
| If the up Codes doesn't work, you should change *#9998* to *#0. i.e. *#9998*523# change to | |
| *#0523#. An other thing that will help is to remove your SIM card. *0001*s*f*t# : Changes serial | |
| parameters (s=?, f=0,1, t=0,1) (incomplete) | |
| *0003*?# : unknown | |
| *0003*?# : unknown | |
| *#9998*377# : EEPROM Error Stack - Use side keys to select values. Cancel and ok | |
| *#9998*427# : Trace Watchdog | |
| *#9998*785# : RTK (Run Time Kernel) errors - if ok then phn is reset, info is put in memory error. | |
| *#9998*778# : SIM Service Table | |
| *#9998*947# : Reset On Fatal Error | |
| *#9998*872# : Diag | |
| *#9998*999# : Last/Chk | |
| *#9998*324# : Debug screens | |
| *#9998*636# : Memory status | |
| *#9998*544# : Jig detect | |
| *#9998*842# : Test Vibrator - Flash the screenligth during 10 seconds and vibration activated | |
| *#9998*837# : Software Version | |
| *#9998*228# : Battery status (capacity, voltage, temperature) | |
| *#9998*246# : Program status | |
| *#9998*9266# : Yann debug screen (=Debug Screens?) *#9998*9999# : Software version | |
| SP-unlock SGH-600 (and also SGH-Sgh-600 | |
| *2767*3855# : Full EEPROM Reset ( THIS CODE REMOVES SP-LOCK!! ) | |
| But also changes IMEI to 447967-89-400044-0. (Doing this is illegal) | |
| *2767*2878# : Custom EEEPROM Reset | |
| *These codes have been tested with version FLD_2C6 G60SB03X of Samsung SGH-600 | |
| Samsung SGH-600 Unlock Codes | |
| *#9999# : Show Software Version | |
| *#9125# : Activates the smiley when charging. | |
| *#0001# : Show Serial Parameters | |
*#0837# : Show Software Version (instructions)
|





















