2013/07/17

கணணியை ON செய்ததும் “press F1” என கேட்குதா..?

கணணியை ON செய்ததும் “press F1” என கேட்குது . F1 press செய்தால் மட்டுமே உட்செல்ல முடியும் இதனை எவ்வாறு இல்லாமல் செய்வது.?


கீழ்க் கண்டவற்றில் ஒரு தவறாக இருக்கலாம்.
1.CMOS Batterry மாற்றப்பட வேண்டும்.
2.கணினியின் system time+date பிழையாக உள்ளது.
3.F1 ற்குப் பதில் F2 அழுத்தி அல்லது பூட் செய்யும் பொது del ஐ அழுத்தி BIOS சென்று நேரம் சரி பார்க்கவும்.
4.கணினியில் Floppy Disk இல்லாவிடின்,அதை disable செய்ய வேண்டும்.(BIOS இல்)
5.Option இல் Halt On இல் No Error ,பின் save -exit -BIOS.(BIOS இல்)
Floppy Drive – first boot HDD என மாற்றி save settings.(BIOS இல்)
BIOS settings தவறாக செய்தால் கணினி செயல்படாது அல்லது வேறு தவற்களைக் கொண்டு வந்து விடும்.


ஏன் நீ என்னை உறங்கவிடுவதில்லை...?

இருபத்தைந்தாண்டுகள்
இவ்வுலகில் பழகிவிட்டோம்

நீ பிரிந்து சென்றபோதுதான்
நான் யாரென்று உணர்ந்தேன்

இனியும் என் காதல்
உனக்குப் புரியப் போவதில்லை
நானும் உன்னை மறப்பதாகவும் இல்லை

ஆனாலும்...

எங்கோ ஒரு மூலையில்
எம் ஊடல்களை  ஞாபகப்படுத்தி
ஏன் நீ என்னை உறங்கவிடுவதில்லை...?
***
2010