2013/05/29
கனவு
விழி மூடி - நான்
விருப்பின்றி கண்டிடும்
செலவின்றிய ஒரு
சினிமா - இதில்
சீரும் இல்லை
சிறப்பும் இல்லை - ஏனெனில்
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
யாவும்
நான் என்பதால்...
2013.05.29
2013.05.29
2013/05/28
Skype உரையாடலின் போது குரலை மாற்றுவதற்கு..!!!
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு
Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.
தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்க
பதிவிறக்க :- http://www.athtek.com/
Thanks: Facebook
2013/05/26
முன்னணியில் உள்ள 40 வெப் தளங்கள்.....
1. தமிழ்கம்ப்யூட்டர்
http://tamilcomputerinfo. blogspot.com
Alexa Rank 158,093
2. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 164,225
3. Cybersimman's Blog
http://cybersimman.wordpress. com
Alexa Rank 241,206
4. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot. com
Alexa Rank 371,381
5. Saran R - Learning never ends
http://saranr.in
Alexa Rank 421,748
6. பலே பிரபு
http://baleprabu.blogspot.com/
Alexa Rank 423,842
7. கொம்பியூட்டர் உலகம்
http://computerulakam. blogspot.com/
Alexa Rank 512,101
8. தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
http://tamilcomputermini. blogspot.com/
Alexa Rank 574,755
9. சுடுதண்ணி
http://suduthanni.com
Alexa Rank 585,189
10. கம்ப்யூட்டர் டிப்ஸ்
http://tamil-computer. blogspot.com/
Alexa Rank 588,953
11. பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்
http://tipsblogtricks. blogspot.com/
Alexa Rank 653,973
12. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 712,089
13. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot. com/
Alexa Rank 726,193
14. கணினி-மொழி
http://mani-g.blogspot.com/
Alexa Rank 728,930
15. இ-சீக் (Eseak)
http://eseak.com
Alexa Rank 731,272
16. அலசல்கள் 1000
http://alasalkal1000.blogspot. com/
Alexa Rank 741,339
17.கைபேசி உலகம்
http://kaibeesiulagam. blogspot.com/
Alexa Rank 775,964
18. உபுண்டு
http://ubuntuintamil.blogspot. com
Alexa Rank 912,042
19. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 944,973
20. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 988,193
21. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining. blogspot.com
Alexa Rank 1,100,422
22. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 1,104,867
23. அறிமுகம்
http://arimuham.blogspot.com/
Alexa Rank 1,168,618
24. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com
Alexa Rank 1,449,097
25. ஜியாத் ஒன்லைன்
http://jiyathahamed.blogspot. com/
Alexa Rank 1,527,544
26. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 1,767,390
27. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips. blogspot.com
Alexa Rank 2,213,153
28. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 2,385,743
29. Ravi 4 the people
http://ravi4thepeople. blogspot.com/
Alexa Rank 2,784,367
30. கைப்பேசி
http://kaippesi.blogspot.com/
Alexa Rank 2,855,205
31. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 2,934,990
32. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 3,013,304
33. டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/
Alexa Rank 3,039,845
34. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 3,360,486
35. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 3,599,384
36. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்
http://msoffice2007training. blogspot.com
Alexa Rank 3,665,381
37. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot. com
Alexa Rank 3,987,484
38. லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot. com/
Alexa Rank 4,329,043
39. Information Technology Corner
http://itcornerlk.blogspot. com/.
Alexa Rank 4,447,985
40. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot. com
Alexa Rank 4,541,269
http://tamilcomputerinfo.
Alexa Rank 158,093
2. பொன்மலர் பக்கம்
http://ponmalars.blogspot.com
Alexa Rank 164,225
3. Cybersimman's Blog
http://cybersimman.wordpress.
Alexa Rank 241,206
4. சூர்யா கண்ணன்
http://suryakannan.blogspot.
Alexa Rank 371,381
5. Saran R - Learning never ends
http://saranr.in
Alexa Rank 421,748
6. பலே பிரபு
http://baleprabu.blogspot.com/
Alexa Rank 423,842
7. கொம்பியூட்டர் உலகம்
http://computerulakam.
Alexa Rank 512,101
8. தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
http://tamilcomputermini.
Alexa Rank 574,755
9. சுடுதண்ணி
http://suduthanni.com
Alexa Rank 585,189
10. கம்ப்யூட்டர் டிப்ஸ்
http://tamil-computer.
Alexa Rank 588,953
11. பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்
http://tipsblogtricks.
Alexa Rank 653,973
12. கணினி மென்பொருட்களின் கூடம்
http://www.gouthaminfotech.com
Alexa Rank 712,089
13. Blogger நண்பன்
http://bloggernanban.blogspot.
Alexa Rank 726,193
14. கணினி-மொழி
http://mani-g.blogspot.com/
Alexa Rank 728,930
15. இ-சீக் (Eseak)
http://eseak.com
Alexa Rank 731,272
16. அலசல்கள் 1000
http://alasalkal1000.blogspot.
Alexa Rank 741,339
17.கைபேசி உலகம்
http://kaibeesiulagam.
Alexa Rank 775,964
18. உபுண்டு
http://ubuntuintamil.blogspot.
Alexa Rank 912,042
19. Browse All
http://browseall.blogspot.com
Alexa Rank 944,973
20. தமிழ்நுட்பம்
http://tvs50.blogspot.com
Alexa Rank 988,193
21. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)
http://tamilpctraining.
Alexa Rank 1,100,422
22. சின்ன பையன்
http://cp-in.blogspot.com
Alexa Rank 1,104,867
23. அறிமுகம்
http://arimuham.blogspot.com/
Alexa Rank 1,168,618
24. உபுண்டு இயங்குதளம்
http://ubuntu5.blogspot.com
Alexa Rank 1,449,097
25. ஜியாத் ஒன்லைன்
http://jiyathahamed.blogspot.
Alexa Rank 1,527,544
26. Tamilhackx
http://www.tamilhackx.com
Alexa Rank 1,767,390
27. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)
http://tamilcomputertips.
Alexa Rank 2,213,153
28. தமிழ் CPU
http://tamilcpu.blogspot.com
Alexa Rank 2,385,743
29. Ravi 4 the people
http://ravi4thepeople.
Alexa Rank 2,784,367
30. கைப்பேசி
http://kaippesi.blogspot.com/
Alexa Rank 2,855,205
31. அனூப்புடன் ஒரு ஐடி வலம்
http://itvalam.blogspot.com
Alexa Rank 2,934,990
32. TamilTech.info
http://www.tamiltech.info
Alexa Rank 3,013,304
33. டேலி ERP9 Tally ERP9
http://tally9erp.blogspot.com/
Alexa Rank 3,039,845
34. GNU-கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் - தமிழன் வெல்வான்
http://gnutamil.blogspot.com
Alexa Rank 3,360,486
35. அதே கண்கள்
http://athekangal.blogspot.com
Alexa Rank 3,599,384
36. தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்
http://msoffice2007training.
Alexa Rank 3,665,381
37. தமிழ் கணினி
http://tamil-kanini.blogspot.
Alexa Rank 3,987,484
38. லினக்ஸ் தமிழன்
http://gnometamil.blogspot.
Alexa Rank 4,329,043
39. Information Technology Corner
http://itcornerlk.blogspot.
Alexa Rank 4,447,985
40. தகவல் தொழில்நுட்பப்பூங்கா
http://tamilitpark.blogspot.
Alexa Rank 4,541,269
இணைய வேகத்தை அதிகரிக்க…
எமது இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை.
விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது. இதனை மாற்றுவதன் மூலம் எங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நாம் பயன்படுத்தமுடியும்.
இதற்கு நாம் செய்யவேண்டியது…
Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின், Local
Computer Policy –>Computer Configuration –> Administrative
Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit
reservable bandwidth என்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.
அதனைத்
தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை
தெரிவு செய்வதன் மூலம் நாம் விரும்பிய பட்டை அகலத்தை(Bandwidth)
கொண்டுவரலாம்.
மாற்றங்களை செய்த பின் OK பொத்தானை அழுத்தி மாற்றங்களைச் சேமியுங்கள். இனி எமது இணைய பட்டை அகலத்தை 100% முழுமையாக நாம் பயன்படுத்தலாம்.
2013/05/23
தேடல்...
பேக்கப் பண்ண முடியாத
பின்புலம்..
அண்டி வைரசாலும் முடியாத
அன்பின் அரவனைப்புக்கள்...
சீ சீ கிளீனர் போட்டும்
சீர்படுத்த முடியாத என் குணம்...
பயவோல் அமைத்தும்
பண்படுத்த முடியாத - என் தைரியம்...
இவையெல்லாம்
ஸ்பேஸ் பார் மாதிரி
நீண்டு போனபோது;
மவுஸ் எடுத்து
மொசில்லா பயபொக்சிலும் தேடினேன்...
கீ போட்டில் தட்டச்சு செய்து
கூகுள் குரோமிலும் தேடினேன்...
என் -தொலைந்து போன வாழ்க்கை
எங்கென்று.....!
2013.05.23
பின்புலம்..
அண்டி வைரசாலும் முடியாத
அன்பின் அரவனைப்புக்கள்...
சீ சீ கிளீனர் போட்டும்
சீர்படுத்த முடியாத என் குணம்...
பயவோல் அமைத்தும்
பண்படுத்த முடியாத - என் தைரியம்...
இவையெல்லாம்
ஸ்பேஸ் பார் மாதிரி
நீண்டு போனபோது;
மவுஸ் எடுத்து
மொசில்லா பயபொக்சிலும் தேடினேன்...
கீ போட்டில் தட்டச்சு செய்து
கூகுள் குரோமிலும் தேடினேன்...
என் -தொலைந்து போன வாழ்க்கை
எங்கென்று.....!
2013.05.23
2013/05/22
COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம்
கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் பத்து சிறந்த மென்பொருள்கள்...
1. Free Anti Virus ( AVG ) -
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்.
உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்.
2. Free Firewall ( PC Tool ) -
உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்.
(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்)
3. Free Driver Backup (DriverMax) -
உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்.
4. Free CPU Information ( CPU-Z) -
உங்கள்
கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk,
Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்.
5. Free PC Cleaner (Ccleaner) -
நீங்கள்
இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை
இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்.
6. Free PDF Reader ( ADOBE )-
உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்.
7. Free File Recovery ( Recuva )-
உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்.
8. Free Burning Studio ( Ashampoo )-
உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்
9. Free Video Player ( VLC ) -
உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)
10. Free Audio Player (Media Monkey )-
உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்
Download Free Media Monkey
Download Free Media Monkey
2011.06.01
2013/05/21
Tips - 01
புகைப்படங்களை
பகிரும் பிரம்மாண்டமான தளம் - Flickr version 2.0 இதன் மூலம் உயர் தரம்வாய்ந்த புகைப்படங்கள் மற்றும் நிழற்படங்களை பயனர்கள் தரவேற்றி அவற்றினை பகிர்ந்துகொள்ள முடிவதுடன் (1TB சேமிப்பு வசதி) இச்சேமிப்பு வசதிமூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் எடுக்கப்பட்ட சுமார் 500,000 வரையான நிழற்படங்களை பகிர்ந்துகொள்ள முடியும். 2013.05.22 தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலுள்ள சொற்களை இலகுவாக Unicode முறையில் Type செய்து கொள்ள - Indic Transliteration விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய - e-kalappai விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத- NHM Writer Download NHM Writer http://software.nhm.in/products/writer NHM Writer ஐ இன்ஸ்டால் செய்த பிறகு டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம். |
தலையெழுத்து...
என் உயிரெழுத்து நீ
உன் மெய்யெழுத்து நான்
நம் இலக்கியத்தில் - உயிர் மெய்
எழுத்துக்கள் தோன்ற
எட்டி உதைத்தது
முதலெழுத்தென்னும் திருமணம்.
2013.05.21
2013/05/20
என் மெகா சீரியல்....
விதைக்க
விதையின்றிப் போன - என்
வாழ்வின் விடுகதைக்கு
விடை தேடி
வெளிநாடு வந்தேன்...
விடை வரவில்லை - ஆனால்
விதையின்றி விளைச்சல் பெற
வழிகாட்டித் தொடருது
வெளிநாட்டு வாழ்க்கை....
2013.05.09
நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள்
1. Speed Test: கணணியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.
2. Bandwidth Place: இந்த தளத்தில் தரவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளமாகும்.
3. Mcafee Speed Test: பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த தளத்திலும் நம் கணணியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
4. Auditmypc Internet Speed Test: இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.
2013/05/19
மனதில்...
பூவுக்குள் தேனிருக்கும்
பூமிக்குள் நீரிருக்கும்
சிப்பிக்குள் முத்திருக்கும்
சீதாப் பழத்திலும் விதையிருக்கும்
இவை உண்மையென்றால்
ஒவ்வோர் மனதிலும்
காதலிருக்கும்...
-2011.02.04-
மம்மி
U K சென்று வந்த மகன்
ஊட்டி வளர்த்த அன்னையை
உறக்கக் கூவி அழைத்தான்
பதப்படுத்தப்பட்ட பிணமே....
பதப்படுத்தப்பட்ட பிணமே....
என் மகன்
என்னை மம்மி மம்மி
என்று இங்கிலீசிலதான்
கூப்பிடுவான்....
அர்த்தம் புரியாது
அடித்துப் பிடித்து ஓடுகிறது
அம்மா எனும் மரபுக் கவிதை...
---
2013.05.10
02. பொத்துவிலின் இயற்கை வளங்கள்
பொத்துவில் பிரதேசமானது மிக அழகிய இயற்கை வளங்களை
கொண்டுள்ளது. அவற்றுள் பொத்துவில் மண்மலை, தொல் பொருள் நிலையம், கொட்டுக்கள் மலைச் சூழல், கோமாரி கடற்கரை, அருகம் குடா,
அருகம்
குடா பாலம், பொத்துவில் களப்பு, பொஇன்ட் மலைச்சூழல், முதலை மலை, குடாக்கள்ளி
மலை, நாவலாறு போன்றன சுட்டிக்காட்டத்தக்க பிரசித்தி பெற்ற இடங்களாகும்.
அருகம் குடா
பாலம்
கொட்டுக்கள்
மலைச் சூழல்
கொட்டுக்கள்
மலைச் சூழல்
தொல் பொருள்
நிலையம்
தொல் பொருள்
நிலையம்
கோமாரி கடற்கரை
பொத்துவில்
களப்பு
பொத்துவில்
மண்மலை
பொத்துவில் பொஇன்ட் மலைச்சூழல்
01. அமைவிடம்
எனது ஊரானது பொத்துவில் என அடையாளப்படுத்தப் படுகின்றது. இது கடலும் கடல் சார்ந்த நிலத்தினையும், வயலும் வயல் சார்ந்த நிலத்தினையும், மலையும் மலை சார்ந்த நிலத்தினையும், காடும் காடு சார்ந்த நிலத்தினையும் கொண்ட அழகியதொரு கிராமமாகும்.
எனது ஊரில் பெரும் பான்மையாக முஸ்லிம்களும் அடுத்து தமிழர்களும் அதனை அடுத்து சிங்களவர்களும் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு பிரதான தொழிலாக நெல் வேளாண்மைச் செய்கையும், அதனை அடுத்து மீன்பிடித் தொழிலும், அதனை அடுத்து சுற்றுலாத் தொழிலும் காணப்படுகின்றன.
பொத்துவில் பிரதேசமானது
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும்.
வடக்கில் திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவையும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும்
தெற்கு மற்றும் மேற்காக லகுகல பிரதேச செயலகப் பிரிவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பொத்துவில் பிரதேசமானது அம்பாறை நகரிலிருந்து 71 கிலோ மீற்றர் தூரத்திலும் கல்முனை
நகரிலிருந்து 67 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இப் பிரதேசத்தின் நீளம் 21
கிலோ மீற்றர், அகலம் 06 -15 கிலோ மீற்றர் வரையாகவும் அமைந்துள்ளதுடன் பரப்பளவு 269
சதுர கிலோ மீற்றர் ஆகவும் உள்ளது.
எனது ஊரில் அழகிய 100 அடிகளுக்கும் மேற்பட்ட மண் மலைகளும், கொட்டுக்கள், குடாக்கள்ளி, முதலை மலை என்னும் பிரமாண்டமான கல் மலைத்தொடர்களும், சர்வதேச கடலலைச்சருக்கள் போட்டிகள் நடைபெறும் அழகிய கடற் கரைச்சூழலும், மிக நீண்டதும் விசாலமானதுமான அருகம் குடா, மற்றும் பாலத்தினையும், பலம் கால மன்னர்கள் வாழ்ந்த இடங்களையும் அழகிய தென்னஞ் சோலைகளையும், பாலை, நாவல், விளா, காரை, புளியம் போன்ற பருவகாலப் பழங்களைத் தரும் மரங்களையும் கொண்ட அழகியதொரு கிராமமாகும்.
இக் கிராமம் பயங்கரவாதத்தால் 200 இற்கு மேட்பட்டோரையும், 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 116 பேரையும் இழந்து கரைபடிந்திருந்த போதும். மிக அண்மைக் காலமாக உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையால் புத்தெழுச்சி பெற்று வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.
2013/05/18
நாளைய வரலாறு பேசுமா....?
உடல் உருக்கி
ஒளி தருது - மெழுகுவர்த்தி
உடல் சிதைத்து
வாசம் தருது - சந்தனம்
அடிவாங்கி
ஒலி தருது - மத்தளம்
இதையெல்லாம்
இன்றைய வரலாறு பேசுது ...
வெளிநாட்டில்
உணர்வடக்கி உடல் வெந்து
உறவுகளுக்காய் உழைத்திடும்
உயிர்களை
நாளைய வரலாறு பேசுமா....?
-2013.05.18-
ஒளி தருது - மெழுகுவர்த்தி
உடல் சிதைத்து
வாசம் தருது - சந்தனம்
அடிவாங்கி
ஒலி தருது - மத்தளம்
இதையெல்லாம்
இன்றைய வரலாறு பேசுது ...
வெளிநாட்டில்
உணர்வடக்கி உடல் வெந்து
உறவுகளுக்காய் உழைத்திடும்
உயிர்களை
நாளைய வரலாறு பேசுமா....?
-2013.05.18-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)