உடல் உருக்கி
ஒளி தருது - மெழுகுவர்த்தி
உடல் சிதைத்து
வாசம் தருது - சந்தனம்
அடிவாங்கி
ஒலி தருது - மத்தளம்
இதையெல்லாம்
இன்றைய வரலாறு பேசுது ...
வெளிநாட்டில்
உணர்வடக்கி உடல் வெந்து
உறவுகளுக்காய் உழைத்திடும்
உயிர்களை
நாளைய வரலாறு பேசுமா....?
-2013.05.18-
ஒளி தருது - மெழுகுவர்த்தி
உடல் சிதைத்து
வாசம் தருது - சந்தனம்
அடிவாங்கி
ஒலி தருது - மத்தளம்
இதையெல்லாம்
இன்றைய வரலாறு பேசுது ...
வெளிநாட்டில்
உணர்வடக்கி உடல் வெந்து
உறவுகளுக்காய் உழைத்திடும்
உயிர்களை
நாளைய வரலாறு பேசுமா....?
-2013.05.18-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக