2013/05/21

Tips - 01



புகைப்படங்களை பகிரும் பிரம்மாண்டமான தளம் - Flickr version 2.0

இதன் மூலம் உயர் தரம்வாய்ந்த புகைப்படங்கள் மற்றும் நிழற்படங்களை பயனர்கள் தரவேற்றி அவற்றினை பகிர்ந்துகொள்ள முடிவதுடன் (1TB சேமிப்பு வசதி) இச்சேமிப்பு வசதிமூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் எடுக்கப்பட்ட சுமார் 500,000 வரையான நிழற்படங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
2013.05.22 

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்ணடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலுள்ள சொற்களை இலகுவாக Unicode முறையில் Type செய்து கொள்ள - Indic Transliteration

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய - e-kalappai

விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத- NHM Writer
Download NHM Writer
http://software.nhm.in/products/writer 

NHM Writer ஐ இன்ஸ்டால் செய்ிற டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்.