2013/05/18

அலைகள்

கடல்
தன் காதலன் கரைக்கு
கடிதம் அனுப்பிடும் ஊடகம்
அலைகள் ...
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக