OTG என்றால் என்ன..? இதன் பயன்கள் என்ன...?
OTG என்பதன் முழு வடிவம் On The Go என்பதாகும். கணினி இணைப்பைப் பயன்படுத்தாமல் USB சாதனங்களை Smart Phones அல்லது Tablets உடன் இணைக்க அனுமதிக்கும் ஒரு சாதனமாகும். இது முதன் முதலாக 2001 ம் ஆண்டு பாவனைக்கு வந்ததாகும்.
இதனுடன் பயன்படுத்தப்படவேண்டிய ஒரு USB சாதனத்தை இணைத்துவிட்டு (Plug in) பின்னர் Smart Phones அல்லது Tablets உடன் இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.
OTG பயன்கள்:
01. இதில் USB Flash Light ஐப் பயன்படுத்தி ஒளியைப் பெறலாம்.
02. Joy Stick இனை இணைத்து Mobile Games விளையாட முடியும்.
03. Mobile இன் Touch இயங்காதிருப்பின் Mouse இணைப் பயன்படுத்தலாம்.
04. Mobile இன் Touch இல் சில எழுத்துக்கள் இயங்காதிருப்பின் Keyboard இணை பயன்படுத்தலாம்.
05. Pendrive இணை இணைத்து ஒளி ஒலிப் பதிவுகளை பார்க்க முடியும்.
06. Card reader உடாக Memory Card இனை இணைத்து பயன்படுத்தலாம்.
07. Thumb Scanner/Biometric ஸ்கேனர் இணைப் பயன்படுத்த முடியும்.
08. PC Speaker களைப் பயன்படுத்த முடியும்.
09. Mobile அல்லது Tablet இல் Sim ray இயங்காதிருப்பின் Modem இனைப் பயன்படுத்த முடியும்.
10. ஒரு Mobile இல் இருந்து மற்றொரு Mobile இற்கு charge செய்யமுடியும்.
-----------
S. பரினாஸ்
பதிலளிநீக்குசிறப்பு இது போன்ற கருத்துக்கள் மாணவர்களை மட்டுமின்றி பொது விடயங்களை அறிய நினைப்பவர்களுக்கும் உதவியாக அமைந்து விடும் இவ்வாறான விடயங்களை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கின்றோம். நன்றி
திலகேஷ்
மிக்க நன்றி... நிட்சயமாக தெரிந்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நிறையபேர் இன்னும் அறியவில்லை. அவர்களுக்காக என் முயற்சிகள் தொடரும் . இன்ஷாஅல்லாஹ்.
பதிலளிநீக்கு