இவ்வுலகில் பழகிவிட்டோம்
நீ பிரிந்து சென்றபோதுதான்
நான் யாரென்று உணர்ந்தேன்
இனியும் என் காதல்
உனக்குப் புரியப் போவதில்லை
நானும் உன்னை மறப்பதாகவும் இல்லை
ஆனாலும்...
எங்கோ ஒரு மூலையில்
எம் ஊடல்களை ஞாபகப்படுத்தி
ஏன் நீ என்னை உறங்கவிடுவதில்லை...?
***
2010