- நான் அறிந்தவையும் எனது ஆக்கங்களும் -
2013/05/29
குழந்தைகள்
படிக்காத ஆணுக்கும்
படிக்காத பெண்ணுக்கும்
தந்தை தாய் என்றும்
பெற்றோர் என்றும் - இரு
பட்டங்களை வழங்கிடும் - ஓர் அபூர்வ
பல்கலைக் கழகம் - குழந்தைகள்...
2013.08.27
கனவு
விழி மூடி - நான்
விருப்பின்றி கண்டிடும்
செலவின்றிய ஒரு
சினிமா - இதில்
சீரும் இல்லை
சிறப்பும் இல்லை - ஏனெனில்
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
யாவும்
நான் என்பதால்...
2013.05.29
‹
›
முகப்பு
வலையில் காட்டு